அம்மா மகள் செம ஆட்டம்…கியூட் வீடியோ…

by vignesh

அண்மையில் மகாமுனி, சார்பட்டா பரம்பரை என மிரட்டலான படங்களையும் கொடுத்து அசத்தியிருந்தார். நடிகர் ஆர்யா, இளம் நடிகை சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆர்யா-சயீஷா தனது மகள் அரியானா பெயரில் ஒரு இன்ஸ்டா பக்கம் திறந்து அதில் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

சயீஷா மற்றும் அவரது மகள் இருவரும் பாடலுக்கு கியூட்டான நடனம் போட்டுள்ளனர், அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் நல்ல லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment