நிச்சயதார்த்தை உறுதி செய்த சித்தார்த்!

by vignesh

 நடிகர் சித்தார்த் – அதிதி ராவ் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில், சித்தார்த் தனது சமூக வலைதள பக்கத்தில் அதை உறுதி செய்துள்ளார்.சித்தார்த்தும் அதிதி ராவும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம், ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில்  (மார்ச் 27) திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

 

View this post on Instagram

 

A post shared by Siddharth (@worldofsiddharth)

You may also like

Leave a Comment