யோகிபாபு நடிக்கும்” குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”

by vignesh

‘சகுனி’ இயக்குநர் ஷங்கர் தயாள் இயக்கும் படத்துக்கு, ‘கே.எம்.கே -குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். செந்தில், யோகிபாபு, லிசி ஆண்டனி, சரவணன், ராகுல் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நேற்று வெளியானது.

You may also like

Leave a Comment