விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ட்ரெய்லர் வெளியிடூ !!

by vignesh

விஜய் ஆண்டனி, மிர்ணாலினி ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோமியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படம் ‘ரோமியோ’. இதில் மிருணாளினி ரவி நாயகியாக நடித்துள்ளார். விடிவி கணேஷ்,தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது.

You may also like

Leave a Comment