பிரியாணி செய்யும் அஜித்குமார் ??

by vignesh

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமனாவர் நடிகர் அஜித்குமார். இவருக்கு  சமீபத்தில் தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  இதை தொடர்ந்து தற்போது தனது நண்பர்களுடன் சேர்ந்த பைக் ரைடு சென்றுள்ளார்.

பைக் ரைடு சென்றுள்ள அஜித், அங்கு தன்னுடன் வந்த  நண்பர்கள் அனைவருக்கும்  பிரியாணி செய்து கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment