‘தக் லைஃப்யில்’ சல்மானுக்கு பதில் யார் தெரியுமா ??

by vignesh

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதையடுத்து அவருக்கு பதில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment