சீரியல் நடிகை ஸ்ரீதேவிக்கு வளைகாப்பு !!

by vignesh

தமிழில் பல சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். இவர் தற்போது விஜய் டிவியில் பொன்னி, பிரிவோம் சந்திப்போம் தொடர்களில் நடித்து வருகிறார்.

இவர்களுக்கு சித்தாரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில்  நடிகை ஸ்ரீதேவி அசோக் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார், தற்போது ஸ்ரீதேவிக்கு  வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்துள்ளது.

You may also like

Leave a Comment