நடிகை அதிதி ராவ்வுக்கு இது இரண்டாவது திருமணமா??

by vignesh

நடிகர் சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதை நாம் அறிவோம். ஆனால், அதிதி ராவ்வும் விவாகரத்து ஆனவர் என்பது பலருக்கும் தெரிந்து இருக்காது. இவர் சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் . பின் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

தற்போது அதிதி ராவ்வின் முன்னாள் கணவர் சத்யதீப் மிஸ்ரா இரண்டாம் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். விரைவில் அதிதி ராவ்வும், நடிகர் சித்தார்த்துடன் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment