ஜவான் படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா???

by vignesh

இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ஜவான். பிகில் படத்திற்கு பின் அட்லீ இயக்கத்தில் மாபெரும் பொருட்செல்வவில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கான் நடித்துள்ளார்.

மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை நயன்தாரா ரூ. 8 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

You may also like

Leave a Comment