LGM படத்தின் இசை வெளியிடுகிறாரா தோனி???

by vignesh

நம்ம தல தோணி மற்றும் அவரது மனைவி சாக்சி இருவரும் இணைத்து தயரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி தமிழில் LGM(Lets Get Married)என்கிற படத்தை தயாரித்து வருகின்றனர்.

இப் படத்தில் ஹரிஷ் கல்யாண், யோகிபாபு, இவானா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசைவெளியீட்டு விழாவில் தோணி மற்றும் அவரது மனைவி சாக்சி இருவரும் பங்கேற்பார்கள் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment