ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்….

by vignesh

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் அவர் கௌரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். அவருடைய காட்சிகள் சுமார் 20 நிமிடங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது லேட்டஸ்ட் படங்களை வெளியிட்டுள்ளார், அது தற்போது வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment