நடிகர் அப்பாஸின் மகனா இது??? ஹீரோ லுக்கில் லேட்டஸ்ட் புகைப்படம்…

by vignesh

தமிழ் சினிமாவில் காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1996-ல் அறிமுகமானார். தமிழை தொடர்ந்து அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்திருக்கும் இவர்எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை கடந்த 2001ம் அண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு எமிரா மற்றும் அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நடிகர் அப்பாஸின் மகன் குஷ்புவுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அப்பாஸின் மகன் 22 வயதை கடந்து ஹீரோ லுக்கில் உள்ளார். என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment