சின்னத்திரையின் ஆலியா பட் சிவாங்கியா??? வீடியோ வெளியீடு…

by vignesh

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி கடந்த நான்காவது சீசனில் குக் ஆக என்ட்ரி கொடுத்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அவ்வப்போது தன்னுடைய போட்டோஷூட் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.

தற்போது What Jhumka எனும் பாடலுக்கு பாலிவுட் நடிகை ஆலியா பட் போல் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment