கார்த்தியின் அடுத்த பட தலைப்பு ‘வா வாத்தியாரே’???

by vignesh

கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார்.  கார்த்தியின் 26-வது படமான இதில் கீர்த்தி ஷெட்டி நாயகி, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது. ஆக்‌ஷன் மசாலாவாக உருவாகும் இந்தப் படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என்ற தலைப்பு வைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது

You may also like

Leave a Comment