இட்லி கடை நடத்தும் யோகிபாபு!!!

by vignesh

ராதாமோகன் ‘சட்னி சாம்பார்’ என்ற படத்தை இயக்குகிறார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் வாணிபோஜன், யோகிபாபு, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இதில் இட்லி கடை நடத்துபவராக யோகிபாபு நடித்துவருகிறார். வாணி போஜன் படித்துவிட்டு வீட்டில் இருக்கும் பெண்ணாக நடிக்கிறார்.

You may also like

Leave a Comment