அந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டியது- விஷ்ணு விஷால் ஆதங்கம்…

by vignesh

நடிகர் விஷ்ணு விஷால் வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது லால் சலாம், மோகன் தாஸ், ஆரியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் மிஸ் செய்த சூப்பர் ஹிட் படம் குறித்து பகிர்ந்துள்ளார் விஷ்ணு விஷால்.

சுசீந்திரன் சார் உடன் நான் மகான் அல்ல படத்தில் நடிக்க வேண்டியது. கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் நடிக்க முடியாமல் போனது என நான் மகான் அல்ல படத்தில் தவற விட்ட வாய்ப்பை பற்றி பகிர்ந்துள்ளார் விஷ்ணு விஷால்.

You may also like

Leave a Comment