நடிகர் விஜயகாந்த் உடல்நிலை மோசம்??? ரசிகர்கள் அதிர்ச்சி…

by vignesh

சினிமா, அரசியல் என இரண்டிலும் தனது முத்திரை பதித்தவர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அதோடு வெளியே வராமல் வீட்டிலேயே இருக்கிறார், இது அவரது ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது.

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் குறிப்பிடுகையில்:

கேப்டன் உடல்நலம் சற்று பின்னடைவாக தான் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அவர் விரைவில் குணமடைந்து 100 வயது வரை வாழ்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்

You may also like

Leave a Comment