முடிவுக்கு வரும் சீரியல்கள்… விஜய் டிவி எடுத்த முடிவு…

by vignesh

விஜய் டிவியின் டாப் சீரியல்களின் டிஆர்பி எதிர்பார்த்த அளவு இல்லை குறிப்பாக சிறகடிக்க ஆசை தொடர் கடந்த வாரம் 8.51 புள்ளிகளையும், பாக்கியலட்சுமி சீரியல்  7.48 புள்ளிகளையும் அதைவிட பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கடந்த வாரம் 5.52 புள்ளிகளை பெற்று மோசமான நிலைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் விஜய் டிவி பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டும் இணைவது போல மகா சங்கமம் என்கிற சீரியல் விரைவில் வர இருக்கிறதாம். இதற்கு வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

You may also like

Leave a Comment