விஜய் சேதுபதியின் நியூ லுக் !!

by vignesh

விஜய் சேதுபதி தற்போது விடுதலை 2, மகாராஜா, பிசாசு 2 உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது  விஜய் சேதுபதி, மிஷ்கின் இயக்கத்திலேயே புதிய படத்தில் ஹிரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் விஜய்சேதுபதியின் புதிய கெட்டப் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment