“தமிழக முன்னேற்ற கழகம்” விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பு???

by vignesh

ஒரு மாதத்தில் விஜய் அரசியல் கட்சியை அறிவிப்பார் என செய்திகள் வெளியாகி இருந்தது. அதனால் விஜய் அரசியல் பற்றிய அறிவிப்பு X தளத்தில் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் விஜய் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் “தமிழக முன்னேற்ற கழகம்” என ஒரு தகவல் X தளத்தில் தீயாக பரவி வருகிறது.

இருப்பினும் இது பற்றி உறுதியான தகவல் எதுவும் வரவில்லை. விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டால் தான் இது உறுதியாகும்.  ஆனால் விஜய் ரசிகர்கள்  இந்த பெயரே நல்லா இருக்கு இதையே வைங்க என கமெண்ட்ஸ் சொல்லி வருகின்றனர்.

You may also like

Leave a Comment