விஜய்யின் ஹேர் ஸ்டைலை பார்த்து கடுப்பான ரசிகர்கள்!!!

by vignesh

விஜய்யின் GOAT படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

அப்போது விஜய்யை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து ரசிகர்களை படப்பிடிப்புத் தளத்தின் உள்ளே இருந்தே பார்த்து கையசைத்தார் விஜய்.

இதனைத் தொடர்ந்து தற்போது ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி வைரலாகி வருகிறது. அதில் விஜய் மீசை இல்லாமல் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருப்பதை பார்த்து அவரது ரசிகர்களே அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த செல்ஃபியை பார்த்து ரசிகர்கள் மட்டுமில்லை சினிமா ஆர்வலர்கள் கூட ஹேர் ஸ்டைல் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

You may also like

Leave a Comment