‘வணங்கான்’ டீசர் பிப்.19-ல் வருகிறது !!

by vignesh

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் டீசர் வரும் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது.

இதையடுத்து இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார்.  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

You may also like

Leave a Comment