அள்ளிக் கொடுத்த உதயநிதி… நெகிழ்ந்த விஷால்…

by vignesh

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது, நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடங்குவது, கட்டிட நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது,

அந்த வகையில் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் தலையிலான குழு ஒன்று நடிகரும் , தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து சங்க கட்டிடம் கட்ட உதவு மாறு கேட்க ஏற்கனவே சங்கத்தின் வாழ் நாள் உறுப்பினராக இருக்கும் அவர் 1 கோடிக்கான காசோலையை விசாலிடம் கொடுத்து அனுப்பினர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத விஷால் தனது x பக்கத்தில் நன்றி தெரிவித்து உள்ளார்.

You may also like

Leave a Comment