வசூலில் முந்துவது ‘பகவந்த் கேசரியா ’ அல்லது ‘டைகர் நாகேஸ்வரராவ் ??

by vignesh

தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்தாக ஆயுதபூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ மற்றும் ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படங்கள் வெளியாகின.

‘பகவந்த் கேசரி’   இதுவரை ரூ.80 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ரவி தேஜா நடித்துள்ள ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ திரைப்படம்  ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலகிருஷ்ணா படத்தைக் காட்டிலும் ரவிதேஜாவின் படம் வசூலில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment