‘ரஜினி 170’ படத்தின் ரஜினியின் ‘லுக்’!

by vignesh

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ரஜினி 170’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கேரளாவில் பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் ரஜினிகாந்த் புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

You may also like

Leave a Comment