தமன்னாக்கு திருமணமா ???

by vignesh

நடிகை தமன்னா, இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரில் நடித்தபோது காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் இவர்கள் திருமணம் எப்போது என்பது பற்றி தமன்னாவிடம் கேட்டபோது திருமணம் என்ற அமைப்பின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ளத்தான் இருக்கிறேன். இப்போது அதற்கான மனநிலை இல்லை.  விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். அதனால் இப்போது திருமணம் இல்லை”என்றார்.

You may also like

Leave a Comment