19தை தொட்ட தமன்னா??

by vignesh

நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் அவர் சினிமாவுக்கு வந்து 19 வருடம் ஆகியிருக்கிறது. இவர் ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவருக்கு  திரையுலகினர் உட்பட, ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment