காதலனை கரம் பிடிக்கும் நடிகை டாப்சீ !!

by vignesh

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் டாப்ஸி. இதன்பின் அஜித்தின் ஆரம்பம்,  காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில், இம்மாதம் நடிகை டாப்ஸி தனது காதலர் Mathias Boe-வுடன் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என பாலிவுட் பத்திரிகைகளில்  செய்திகள் வெளியாகியுள்ளது.

இவர்களுடைய திருமணம் உதய்பூரில் நடைபெறும் என்றும் திரையுலக நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment