’கங்குவா’ குறித்து அப்டேட் தந்த நடிகர் சூர்யா….

by vignesh

சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், பாலிவுட்டில் நடிகை திஷா பதானி, மிருணால் தாக்கூர், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், ‘கங்குவா’ படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததாக சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில்  தெரிவித்துள்ளார் அதில்  ’கங்குவா’ எனக்கு மிகப்பெரிய மற்றும் ஸ்பெஷலான படம். அதை நீங்கள் திரையில் காணவேண்டும் என்று நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment