சுனைனாக்கு என்னாச்சு ??

by vignesh

‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுனைனா.

இந்நிலையில் சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில், கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க மூக்கில் ஆக்ஸிஜன் டியூப்புடன் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், திரும்பி வந்துவிடுவேன்” என கூறியுள்ளார். அவர் விரைவில் நலம் பெற ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment