நடிகை சோனா ஓபன் டாக் !

by vignesh

அஜித்தின் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சோனா ஹைடன். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துவிட்ட சோனா, இப்போது தனது வாழ்க்கைக் கதையை ‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் தொடராக இயக்குகிறார்.

சிவப்பதிகாரம்’ படத்துல ‘மன்னார்குடி பளபளக்க’ பாட்டுக்கு ஆடும்போது, அதுதான் என் வாழ்க்கையை மாற்றப் போகுதுன்னு நினைச்சேன். ஆனா, என்னால கல்யாணம் கூட பண்ண முடியலை. அப்பதான், நான் ஏதோ தப்பு பண்ணிட்டேனோன்னு  தோணுச்சு. நான் கவர்ச்சி நடிகைங்கறது படத்துல மட்டும்தான்னு எப்படிச் சொல்லிப் புரிய வைக்கறது? அதனால அஞ்சு ஆறு வருஷம் சினிமாவுல இருந்து ஒதுங்கியே இருந்தேன். அது எனக்கு பெரிய பாதிப்பையும், வலியையும் கொடுத்தது என கூறியுள்ளார் .

You may also like

Leave a Comment