அரை குறை ஆடையுடன் அரபிக்குத்து பாடகி…

by vignesh

லிவுட்டிலும் தமிழிலும் மிக முக்கிய பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார் ஜோனிடா காந்தி. இவர் பாடிய அரபிக்குத்து பாடல் திரைப்பிரபலங்கள், இளசுகள், பெருசுகள் என அனைவருக்கும் பிடித்துப்போய் அரபிக்குத்து பீவர் ஓவராக சோஷியல் மீடியாவில் ரீல் வீடியோவை போட்டு தெறிக்கவிட்டனர். இந்த பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் ஜோனிடா காந்தி.

நடிப்பு, பாட்டு என பிஸியாக இருக்கும் ஜோனிடா காந்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான போட்டோ ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. அந்த போட்டோவில் இவர், வெறும் டவலை மட்டுமே கட்டிக்கொண்டு கண்ணாடி முன் நின்று போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் அந்த போட்டோவை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

You may also like

Leave a Comment