பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி !

by vignesh

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷு.

சந்தானம் நடிப்பில் உருவான  ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.

You may also like

Leave a Comment