சில நொடிகளில் முடங்கிய TVK செயலி ???

by vignesh

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி  நடிகர் விஜய் அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இதை அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில் இணைவதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் முந்தியடித்துள்ள நிலையில்,  செயலி  தற்போது முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment