சீரியல் நடிகை ரட்சிதா 2வது திருமணம்?

by vignesh

ரட்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துள்ளனர். இந்த நிலையில், நடிகை ரட்சிதா பிரபல இயக்குநர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

எனினும், உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

You may also like

Leave a Comment