சமந்தாவை ஏமாற்றிய மேனேஜர்

by vignesh

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்துள்ள ‘குஷி’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.

சினிமாவில் இருந்து இப்போது ஓய்வெடுத்துள்ள அவர் தசை அழற்சி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் அவர் மானேஜர் சமந்தாவிடம் ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மேனேஜரிடம் சமந்தா விவரம் கேட்டப்போது அவர் சொன்ன பதில் திருப்தியாக இல்லை என்றும் இப்போது அவரை சமந்தா நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது இது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது

You may also like

Leave a Comment