சமந்தாக்கு இரண்டாம் திருமணமா ???

by vignesh

சினிமா  திரையுலகில்  முன்னணி நடிகையாக கொண்டாடப்படுபவர் நடிகை  சமந்தா .  இவர் குறித்து பல சர்ச்சைகள் வெளிவருகின்றது .கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டா சமந்தா கடந்த 2021ஆம் ஆண்டு தன்னுடைய திருமணம் வாழ்க்கையை முறித்துக்கொள்ள போவதாக அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்துகொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் விரைவில் சமந்தா திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

குஷி படத்தில் இணைந்த நடித்தபோது இருவருக்குள் காதல் மலரந்துள்ளதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

You may also like

Leave a Comment