பழைய காதலை தூசி தட்டிய சமந்தா… டும்..டும்..டும்மா???

by vignesh

திடீரென அரிய வகை நோய் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்து படங்களில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. சமந்தா தனியாக இருப்பதால் அவரது குடும்பத்தினர் ரெண்டாம் கல்யாணம் பண்ண வற்புறுத்தி வருகின்றனராம்.

சமந்தாவும் தான் ஆரம்பத்தில் படங்களில் நடித்த ஒரு நடிகருடன் காண்டாக்ட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் அதே பழைய நட்புடன் பழகி வருவதால் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நல்லா இருக்கும் என குடும்பத்தினர் நினைக்கிறாராம், அதற்கு வாரிசு நடிகர் தரப்பில் ஒகே சொல்லிவிட்டனாராம் ஆனா எல்லாம் சமந்தா கையில் தான் இருப்பதாக ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment