வெகேஷனில் சமந்தா… போட்டோவுக்கு போஸ் கொடுத்த புதிய ஃபிரண்ட்…பொறாமையில் பொங்கிய நெட்டிசன்ஸ்!

by vignesh

இந்தோனேசியாவில் உள்ள பாலி நாட்டுக்கு சென்றுள்ள சமந்தா, அங்கிருந்து விதவிதமான புகைப்படங்களை எடுத்து அவ்வபோது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனக்கு கிடைத்த புதிய நண்பரான… குரங்குடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சமந்தாவின் தோல் மேல் அமர்ந்தபடி இந்த குரங்கு போஸ் கொடுக்க, நெட்டிசன்கள் சிலர் ரொம்ப கொடுத்து வச்ச குரங்கு என சற்று பொறாமையோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment