கடுப்பான நடிகை சமந்தா; எதற்காக தெரியுமா ??

by vignesh

சமந்தா -நாகசைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு  கொண்டனர்.  2021ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர்.

சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் ஒன்றாக வாழ்ந்த போது ஒரு நாய் குட்டியை வளர்த்து வந்துள்ளனர்.  பிரிவுக்கு பின் நாய் குட்டியை சமந்தா தன்னுடன் கொண்டு சென்று வளர்த்து வருகிறார்.

சமந்தாவின் சில புகைப்படங்களில் சாஷ் உடன்  இருக்கும்.  இந்நிலையில், நடிகர் நாகசைதன்யாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அந்த நாய் குட்டி சாஷ் இடம்பெற்றுள்ளது.

இதை கவனித்த ரசிகர்கள், சமந்தா வளர்த்து வரும் நாய்க்குட்டி நாகசைதன்யாவிடம் இருக்கிறது. இருவரும் மீண்டும் இணைந்துவிட்டீர்களா என சமந்தாவிடம் கேள்வி எழுப்பியும், சில பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

இதனால் கடுப்பான சமந்தா ‘உங்களுக்கு அறிவு இல்லையா, வேலையில்லாமல் இருக்குறீர்களா. அப்படி சும்மா இருந்தால் எதாவது புத்தகத்தை எடுத்து படியுங்கள். அறிவாவது வளரும்’ என கோபத்துடன் பேசியுள்ளார்.

You may also like

Leave a Comment