வெங்கடேஷ் நடித்துள்ள ‘சைந்தவ்’ எப்ப ரிலீஸ் தெரியுமா ??

by vignesh

 தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ள படம் ‘சைந்தவ்’. அவரின் 75-வது படமாக உருவாகும் இதை சைலேஷ் கொலனு இயக்குகிறார்.

இந்தப் படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தேதியில் ‘சலார்’ படம் வெளியாவதால், ‘சைந்தவ்’ படத்தின் ரிலீஸ் பொங்கலுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

You may also like

Leave a Comment