குணா பட நடிகை நடித்த விளம்பர வீடியோ!!

by vignesh

1991ம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் ரோஷினி முக்கிய வேடத்தில் நடித்து வெளியான படம் குணா. இப்போது மஞ்சும்மல் பாய்ஸ்   படத்தின் காரணமாக அதிகமாக பேசப்படுக்கிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் அபிராமி அபிராமி என படத்தில் கொண்டாடிய நடிகை எங்கே போனார், என்ற நிலையில் அவர் நடித்த ஒரு விளம்பரத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment