கிரெடிட் கார்டால் அழிஞ்சேன்: ஆர்ஜே பாலாஜி ஓபன் டாக்…

by vignesh

சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆர்ஜே பாலாஜி தனது குடும்பம் பற்றியும் அப்பா சிறு வயதிலேயே குடும்பத்தை விட்டு விட்டு ஓடி விட்டார் என்றும் தன்னையும் தன் குடும்பத்தாரையும் தாத்தா தான் பார்த்துக் கொண்டார் என பேசியுள்ளார். மேலும், கிரெடிட் கார்டு மூலமாக தான் அழிந்த கதையையும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

கிரெடிட் கார்டு மூலமாக பாதிக்கப்பட்ட சோக கதையை சொல்லியிருக்கிறார். 2007ம் ஆண்டு தன்னிடம் உள்ள கிரெடிட் கார்டு மட்டுமின்றி நண்பர்களிடம் உள்ள கிரெடிட் கார்டுகளையும் வாங்கி, அதை பஜாரில் கொடுத்து பணமாக மாற்றிக் கொண்டு செலவு செய்து விடுவேன் என்றும் அடுத்த மாதம் அனைத்து கடனையும் அடைக்க போராடுவேன். ஒரு கட்டத்தில் அதிக கடன்சுமையால் சிக்கித் தவித்தேன் அதிலிருந்து மீள்வதற்காக தெரப்பி கூட எடுத்துக் கொண்டேன். சுமார் 10 ஆண்டுகள் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதையே நிறுத்தி கார்டுகளை எல்லாம் உடைத்துப் போட்டேன் என பேசியுள்ளார்.

You may also like

Leave a Comment