ராஷ்மிகா நடிக்கும் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’.,

by vignesh

நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா நடிக்கின்றார் . ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பும் ராஷ்மிகாவின் தோற்றமும் நேற்று வெளியாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment