ஸ்ரீலங்கா எனக்கு ரெம்ப பிடிக்கும்- நடிகை ரம்பா பெருமிதம்…

by vignesh

தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை ரம்பா இலங்கை விஜயம் குறித்த அனுபவத்தை Youtuber ஒருவருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் தனக்கு இலங்கை ரெம்ப பிடிக்கும், இலங்கைக்கு பலமுறை வந்தும் தன்னால் யாழ்ப்பாணம் வரமுடியவில்லை என்றும் இப்போது தான் தனக்கு நேரம் கிடைத்தது அதவும் குழந்தைகளை இங்குள்ள உறவினர்களுக்கு காட்டுவதற்காக வந்ததாகவும், இங்குள்ள மக்கள் தன்னை இலங்கை மருமகளாகவே பார்க்கிறார்கள் என்று பெருமிதம் கொண்டார்.

You may also like

Leave a Comment