கடும் வாக்குவாதத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் !!

by vignesh

பிக் பாஸ் சீசன் 7, 25 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் தற்போது 15 பேர் போட்டியிட்டு வருகிறார்கள்.

இந்த டாஸ்கில் முதல் இடத்தில் சென்று நிற்கும் பிரதீப் அனைவரிடமும் கடும் வாக்குவாதத்தை வைத்து தனக்கு முதல் இடம் மட்டும் தான் வேண்டும் என கூறுகிறார்.

மேலும் இந்த முதலிடத்தில் இருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்றால் ‘என்ன அடிச்சு சாவடிச்சு இந்த இடத்த எடுத்துக்கோ’ என பிரதீப் கூறுவதுடன் முதல் ப்ரோமோ முடிவடைகிறது.

You may also like

Leave a Comment