நடிகர் பிரபாஸுக்கு பிறந்த நாள் கட் அவுட்

by vignesh

நடிகர் பிரபாஸ்க்கு  பிறந்த நாள் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. திரையுலகினர், ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்தனர். இதை முன்னிட்டு, தெலுங்கு ரசிகர்கள் அவருக்கு பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றை வைத்துள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள குக்கட்பள்ளி எனும் இடத்தில் 230 அடி உயர கட் அமைத்துள்ள அவர்கள், பால் அபிஷேகம் மற்றும் பூக்கள் தூவி பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

You may also like

Leave a Comment