‘கிம் ஜெசோக்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘பாரடைஸ்’ படம் !

by vignesh

ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் பிரபல இலங்கை இயக்குநர் பிரசன்னா விதானகே இயக்கியுள்ள மலையாளப் படம், ‘பாரடைஸ்’. 2022-ம் ஆண்டில் இலங்கை யின் பல்வேறு பிரச்னைகளின் கால கட்டத்தில் தனது திருமண நாளை  கொண்டாட அங்குச் செல்கிறார்கள், கேரள தம்பதிகள். அப்போது அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகள்தான் இந்தப் படம்.

இந்தப் படம், தென் கொரியாவின் புசான் சர்வதேச திரைப்பட விழாவில் வரும் 7ம் தேதி திரையிடப்படுகிறது. இந்த விழாவில் வழங்கப்படும் ‘கிம் ஜெசோக்’ விருதுக்கும் இந்தப் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

You may also like

Leave a Comment