குப்புறப்படுத்து ஓணம் கொண்டாடிய நிக்கி கல்ராணி!

by vignesh

பிரபல நடிகை நிக்கி கல்ராணி படுக்கையில் குப்புற படுத்தபடி ஓணம் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.நடிகர் ஆதி நிக்கி கல்ராணி இருவருக்கும் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நிக்கி கல்ராணி ஓணம் பண்டிகைக்கு கேரளாவின் பாரம்பரிய புடவையை அணிந்து கொண்டு குப்புறப்படுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகாஸ், அடகடவுளே இப்படி எல்லாம் கூடவா பண்டிகையை கொண்டாடுவார்கள் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment