நயன்தாரா வெளியிட்ட ஷாக்கிங் விஷயம் ??

by vignesh

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக தகவல் ஒன்று பரவி வருகிறது .

இந்த நிலையில், நடிகை நயன்தாரா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் umm.. I’m lost என பதிவு செய்துள்ளார். இதன்மூலம் மீண்டும் இந்த விவாகரத்து சர்ச்சை பரவ துவங்கிவிட்டது.

You may also like

Leave a Comment